சுகமிழந்த
நிகழ்வுகளில்,
நினைவிருந்தும் நினைவில்லை.
முடியாமல் முடியும்
தருணங்களால்,
பின்னாளில்
பயனில்லை -
நம்மையறியாமல்
நம்முள்ளே,
அவிழாத முடிசுகளும்
இவையாவும்
விதைக்கும்
விதையனைதும்,
வேரூன்றும் விலை
நிலத்தில் -
நமது அகங்காரமாய்
- விஸ்வா
No comments:
Post a Comment