Showing posts with label Tinnu. Show all posts
Showing posts with label Tinnu. Show all posts

Saturday, January 31, 2026

ஒளி போல வந்தால் ஒளியானவள்!

பார்த்த முதல் நொடியே 

பழகிய உணர்வு தந்தாய்!!!

பழகி பார்த்த பின்

பெற்ற பிள்ளை போல் நின்றாய்!!

பிரியமுடன் பார்க்கும் உன்னை

பிரிய மனமில்லா என்னை.

முன் ஜென்ம உறவோ?

முழு பெயர் இல்லாத உறவோ!!?

நாம் கொண்ட உறவு

நமக்கு புரிந்தால் போதும்!

உணர்வுகளால் இணைந்த உறவு இது,

உயிர் உள்ளவரை  இது தொடரும்

ஒளி போல வந்தால் ஒளியானவள்!