Thursday, January 19, 2012

சுகமான வலி

மண்ணை  குழைத்து  செய்த  பானையில்,
மண்ணில்  விளைந்த  அரிசியை  போட்டு,
பொங்க வைத்தால் அது  மாட்டுப்பொங்கல் - வருடத்தில் ஒருமுறை
உயிரை  குழைத்து  செய்த  இதயத்தில்,
உயிரில் கலந்த  உன்  நினைவால்,
பொங்க வைத்தால் அது  
மரணப்பொங்கல் -
நித்தம் நித்தம்,
நொடிகுக் நொடி ,
என் வாழ்நாள் முழுதும். 
  - ராகுல் தீபன் 

Wednesday, January 18, 2012

Save a child

                           Here is a request to help a 7 year old child Bee Bee Ameena who has lost both her kidney and she is undergoing treatment in KMCH, She needs Kidney transplant, her father agreed to donate one of his kidney. Currently she is undergoing Dialysis once in two days at the cost of Rs.2000/- in addition to which an injection which costs another Rs.2000/- must be given on weekly basis (for which Hospital is helping). She is not admitted in the hospital as it leads to extra expenses. For transplanting the Kidney her family needs about 6.80Lakh Rupees. Through various sources, few colleges like KCT support and corporate like Bosch support, they have collected amount. Still they are in need of 1.5Lakhs to perform surgery. Once the amount is ready, they will go ahead with Surgery. Until then, Dialysis has to be continued for the child. So kindly contribute how much ever you can, even if it is Rs.20, which may help the child.
Please find the Proof and pictures of the child.

Child Info:
Name: Bee Bee Ameena
Patient Id: 626298
Hospital: KMCH
Father’s Number: 9994980555

Child before Dialysis:

 After Dialysis:




If you are willing to contribute money (however it may be). Kindly get in touch with her parents (Father’s No given above).
For info Contact below persons.
Contact Details:
1.R.Ramaguru (Coimbatore)
2. Prathap N (Coimbatore)
3. Neelamanikandan (Chennai)

Regards,
Kanavu,
Public Charitable Trust.

Monday, January 2, 2012

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு

   "இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றனஅவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறதுசில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி லந்த ஆச்சரியதயை அளித்தது.


    இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

     ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும்வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன. அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???




   ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறதுஇந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்  திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

   இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன். நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே  நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!   எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நமக்கு மேலே ஒருவனடா....