Showing posts with label School. Show all posts
Showing posts with label School. Show all posts

Tuesday, February 11, 2014

நாங்க எல்லாம் அப்பவே அப்படி !!! - Testing in School age !!!

நான் +1வகுப்பு படிக்கும் போதே, நான் தவறுகளை கண்டறியும் திறன் (testing skills) எனக்கு இருந்து இருக்கிறது. எங்களது வேதியில் பாட புத்தகத்தில் இந்த பகுதியை படிக்க :




காபி (copy) அடிப்பது மாணவர்களா ??

நாங்க எல்லாம் அப்பவே அப்படி !!!

 - இராமகுரு ராதாகிருஷ்ணன்

I had the skill of finding faults even during my school days, being a system tester now I was able to recall this incident. There is a chapter in my +1 chemistry book called "The Solid State - I", where the below description of Sodium chloride crystal is explained, please read this :



How does someone find a red and yellow colors in a black and white book ?

Only students are copying ???

- Ramaguru Radhakrishnan

Saturday, January 11, 2014

சான் ஜோஸ்

எங்கள் பள்ளி சான் ஜோஸ்
என்று சொல்லி சந்தோஸ்(ஷம்)
பள்ளிக்கு மேல் நீ (சான் ஜோஸ்) எங்களுக்கு
பிள்ளைகளாய் நாங்கள் உங்களுக்கு
அன்பை சேவையாய் செய்திட்ட நீங்கள்
சேவையை அன்பாய் செய்ய துடிக்கும் நாங்கள்
எவ்விடம் சென்றாலும் இவ்விடமிருந்தே சென்றது
அவ்விடம் இருந்தாலும் இவ்விடத்திற்கோ மனம் துடிக்குது

கடவுளை காட்டியது நீங்கள்
கல்வி கொடுத்தது நீங்கள்
கனவை காண்பித்தது நீங்கள்

ஊட்டி வளர்த்த பிள்ளையை
ஊர் மேச்ச உளமாற வாழ்த்தும் தாயாய்

வழிகாட்டும் குருவுக்கு மேலாய்
கை பிடித்து வழிநடத்தும் தந்தையாய்

நீங்கள் தந்தது சொல்லி மாளாது

நீங்கள் தந்தது இன்றி
எங்களிடம் இருப்பது நன்றி
மட்டுமே !!

 - இராமகுரு ராதாகிருஷ்ணன்