Showing posts with label Chitra Devi Mam. Show all posts
Showing posts with label Chitra Devi Mam. Show all posts

Tuesday, February 15, 2011

NukerZ Guyz - தீராத விளையாட்டுப் பிள்ளை!

This versus are about "Nukerz Guys" by our mam in a girls point of View !!!


சிற்பியே செதுக்கு உன்னை என்றேன்


சோதனையாய் அமர்ந்து ஒரு கூட்டம்

சிகரம் தொட முனைந்தது இன்னொரு கூட்டம்

வாழ்வின் தத்துவம் புரிந்தது எனக்கு இன்று

இணைகோடுகளாய் என்றும் நாங்கள்

இருப்பதால்தான்

இன்றும் நீங்கள்

தீராத விளையாட்டுப் பிள்ளை!