Showing posts with label Viswa. Show all posts
Showing posts with label Viswa. Show all posts

Friday, May 25, 2012

சுகமிழந்த தருணங்கள்

சுகமிழந்த நிகழ்வுகளில்,
நினைவிருந்தும் நினைவில்லை.
முடியாமல் முடியும்
தருணங்களால், பின்னாளில் 
பயனில்லை -
நம்மையறியாமல்  நம்முள்ளே,
அவிழாத முடிசுகளும் 

 இவையாவும்  விதைக்கும் 
விதையனைதும்,
வேரூன்றும் விலை நிலத்தில் -
நமது அகங்காரமாய் 

- விஸ்வா