Friday, May 25, 2012

வலி :)

நீ
விட்டுச்சென்ற வலியுடன் 
வாழும் வாழ்க்கை 
அதுவும் ஒரு
அற்புத அழிவு !

பேசிய சில வார்த்தைகள்,
பாடிய இரு பாடல்கள்,
ஆடிய நாட்டியம்
காதில் ஒலித்துகொண்டும்,
கண்ணுள் தெரிந்துகொண்டும் 
இருக்கும் அந்த வலி சுகம் தான்!!

புரியாத புதிர் என்றால்
உலகில் ஒன்றுதான்
அது பெண்ணின் மனசு :) 

No comments:

Post a Comment