Sunday, May 27, 2012

மழையின் கேலி

என் மேல் விழுந்த மழை துளியோ
என்னை கேலி செய்ய
"கண்ணீர் கூட நீ அழைத்தால் 
வரமறுக்கிரதுன்று"
மழைக்கு தெரியவில்லை
"என் கண்ணுள் நீ இருக்கிறாயன்று "

No comments:

Post a Comment