எங்கிருந்தோ வந்தாள், என்னை எப்படி உணர்ந்தாள்.
ஒரு சேர செய்தோம், ஒரு சேர சிந்தித்தோம்!
ஒரே சிந்தனை சிந்தித்தோம்!!!
ஒருவரை ஒருவர் விட்டுத்தராமல்,
ஒருவரை ஒருவர் விட்டுவிடாமல்!!
ஒருவரை ஒருவர் விட்டுச் செல்லாமல்!!!
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள,
ஒருவரை ஒருவர் புதிர் என்று எண்ண!!?
ஒருவரை ஒருவர் ஒன்றாக பார்க்க,
ஒருவரை ஒருவர் அன்பால் அடக்க,
ஒருவரை ஒருவர் எண்ணிக்கொண்டிருக்க,
ஒருவரை ஒருவர் ஒருபோதும் நீங்காமல் ,
ஒருவரை ஒருவர் பார்ப்பதுபோல, மற்றோர் பார்க்க,
மற்றோர் புரிந்துகொள்ள,
முடியுமா?
முடியாது!
இருந்து விட்டு போகட்டும்!
மற்றோர்காக வாழலாம்.
மற்றோர் என்னும்படி அல்ல!
No comments:
Post a Comment