உன்னை - நான்
என் தங்கையாக,
என் தோழியாக,
என் பிள்ளையாக,
என் அம்மாவாக,
என் மனதுக்கு இனியவளாக,
என் அனைத்துமாக,
என் சிறியவளாக ❤️
நினைக்க மட்டும் இல்லை,
அப்படியே நம்புகிறேன் ,
அப்படியே வாழ்கிறேன்.
நீ கடவுள் தந்த வரம்!
நம் உறவு இந்த ஜென்மத்தில் தொடங்கியது அல்ல!
இது பல ஜென்ம பந்தம்!
இன்னும் பல ஜென்ம தொடரும் பந்தம்.
நம்மை நாம் விட்டுத்தராமல் இருந்தால் போது.
உலகம் நம் கைவசம் ஆகும்.
உன்னோடு இருக்கும் வரம் வேண்டும்.
என் சிறியவளின் வெற்றியை கொண்டாட,
என் சிறியவளின் சிரிபின் சத்தம் கேட்ட,
என் சிறியவள் சிறப்புடன் வாழ!!!
என் சாமி ❤️
No comments:
Post a Comment