Sunday, October 2, 2016

நம் நாணயம்


எனது சிறு வயதில், கையில் உள்ள காசை வைத்து பென்சிலால் காகிதத்தின் மேல் கிறுக்கி, அந்த காசின் உருவம் தெரிவது என் கால குழந்தை விளையாட்டு.




இன்றைய சூழ்நிலையில், இணைய முறை பயன்பாடே மிகுதியாக உள்ளத்தால், சில்லறை காசின் உபயோகமும் எண்ணிகையும் மறைந்து கொண்டே வருகிறது.

இந்த மாறிவரும் பழக்க வழக்கதால் , இன்றைய குழந்தைகளுக்கு நாமும் நம் முன்னோர்களும் பயன்படுத்திய நாணயங்களின் வரலாறும் வாழ்கையும் தெரியாமல் போய்விடக்கூடாது

என்னிடம் இருக்கும் பழைய நாணயங்களை இதோ உங்கள் பார்வைக்கு வைக்கும் முன்னர், அதன் பரிமாற்றத்தை பற்றி சில தகவல்கள்

இந்தியாவின் பணம் "ரூபாய்" என்று அழைக்கப்படுகிறது. தற்கால கணக்குப்படி " 1 ரூபாய் = 100 பைசா" .

இதற்கு முன்னர் எப்படி 1 ரூபாய் பிரிக்கப்பட்டது ? 


1540 முதல் 1545 இந்தியாவின் ஒரு மன்னர் "சேர் ஷா", அவர் வெளியிட்ட வெள்ளி நாணயத்தை "ருபய்யா" என்று அழைக்கப்பட்டது.


பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்,  " 1 ரூபாய் = 16 அனா = 64 பைசா = 192 பீஸ் " [1 rupee= 16 annas = 64 paise ou pices = 192 pies]

1957ஆம் ஆண்டுக்கு பிறகு,  " 1 ரூபாய் = 100 நையா பைசா" என்ற கணக்கின்படியும். 1964 ஆம் ஆண்டுக்கு பிறகு " 1 ரூபாய் = 100 பைசா" என்ற முறையில் பயன்பாட்டில் உள்ளது.


காலம் : 985 - 1014
செய்யப்பட்ட உலோகம் : செம்பு / தாமிரம்
எடை : 4.58 கிராம்
விட்டம் : 17.9 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1912 - 1936
மதிப்பு : 1/12 அணா
செய்யப்பட்ட உலோகம் : வெண்கலம்
எடை : 1.65 கிராம்
விட்டம் : 17.4 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.1 மில்லிமீட்டர்(மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1918 - 1936
மதிப்பு : 2 அணா
செய்யப்பட்ட உலோகம் : செம்பு-நிக்கல்
எடை : 5.7 கிராம்
விட்டம் : 25.3 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.5 மில்லிமீட்டர்(மி மீ)
வடிவம் : சாய்சதுர வடிவம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1938 - 1942
மதிப்பு : 1/12 அணா
செய்யப்பட்ட உலோகம் : வெண்கலம்
எடை : 1.62 கிராம்
விட்டம் : 17.5 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1943 - 1947
மதிப்பு : 1 பைஸ்
செய்யப்பட்ட உலோகம் : வெண்கலம்
எடை : 2 கிராம்
விட்டம் : 21.32 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம் - ஒரு துளை
செல்லுமா? : செல்லாது
காலம் : 1950 - 1955
மதிப்பு : 1 பைஸ்
செய்யப்பட்ட உலோகம் : வெண்கலம்
எடை : 2.95 கிராம்
விட்டம் : 21 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.14 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1950 - 1956
மதிப்பு : 1/4 ரூபாய்
செய்யப்பட்ட உலோகம் : நிக்கல்
எடை : 2.73 கிராம்
விட்டம் : 19 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.53 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது

காலம் : 1950 - 1956
மதிப்பு : 1/2 ரூபாய்
செய்யப்பட்ட உலோகம் : நிக்கல்
எடை : 5.78 கிராம்
விட்டம் : 24 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.75 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1965 - 1981
மதிப்பு : 1 பைசா
செய்யப்பட்ட உலோகம் : அலுமினியம்
எடை : 0.75 கிராம்
விட்டம் : 17 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.72 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : சாய்சதுர வடிவம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1965 - 1981
மதிப்பு : 2 பைசா
செய்யப்பட்ட உலோகம் : அலுமினியம்
எடை : 1 கிராம்
விட்டம் : 20 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.58 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : 8 பிளவுகள்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1964 - 1971
மதிப்பு : 3 பைசா
செய்யப்பட்ட உலோகம் : அலுமினியம்
எடை : 1.2 கிராம்
விட்டம் : 21 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 2 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : அறுகோணம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1967 - 1971
மதிப்பு : 5 பைசா
செய்யப்பட்ட உலோகம் : அலுமினியம்
எடை : 1.6 கிராம்
விட்டம் : 22 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 2.2 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : சாய்சதுர வடிவம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1984 - 1994
மதிப்பு : 5 பைசா
செய்யப்பட்ட உலோகம் : அலுமினியம் - மெக்னீசியம்
எடை : 1.03 கிராம்
விட்டம் : 22 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.5 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : சாய்சதுர வடிவம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1974
மதிப்பு : 10 பைசா
செய்யப்பட்ட உலோகம் : அலுமினியம்
எடை : 2.3 கிராம்
விட்டம் : 26 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 2.15 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : 12 பிளவுகள்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1982
மதிப்பு : 10 பைசா
செய்யப்பட்ட உலோகம் : அலுமினியம்
எடை : 2.3 கிராம்
விட்டம் : 26 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 2.2 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : 12 பிளவுகள்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1983- 1993
மதிப்பு : 10 பைசா
செய்யப்பட்ட உலோகம் : அலுமினியம்
எடை : 1.76 கிராம்
விட்டம் : 23.03 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.94 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : 8 பிளவுகள்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1988- 1998
மதிப்பு : 10 பைசா
செய்யப்பட்ட உலோகம் : எஃகு
எடை : 2 கிராம்
விட்டம் : 16 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.51 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1969
மதிப்பு : 20 பைசா
செய்யப்பட்ட உலோகம் : அலுமினியம்-வெண்கலம்
எடை : 4.5 கிராம்
விட்டம் : 22 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.6 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1968-1971
மதிப்பு : 20 பைசா
செய்யப்பட்ட உலோகம் : நிக்கல்-பித்தளை
எடை : 4.6 கிராம்
விட்டம் : 22 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.75 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1982
மதிப்பு : 20 பைசா
செய்யப்பட்ட உலோகம் : அலுமினியம்
எடை : 2.4 கிராம்
விட்டம் : 26 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : அறுகோணம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1982 - 1997
மதிப்பு : 20 பைசா
செய்யப்பட்ட உலோகம் : அலுமினியம்
எடை : 2.2 கிராம்
விட்டம் : 26 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.7 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : அறுகோணம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1964 - 1972
மதிப்பு : 25 பைசா
செய்யப்பட்ட உலோகம் : நிக்கல்
எடை : 2.55 கிராம்
விட்டம் : 19 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.44 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1972 - 1990
மதிப்பு : 25 பைசா
செய்யப்பட்ட உலோகம் : செம்பு-நிக்கல்
எடை : 2.5 கிராம்
விட்டம் : 19 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.36 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1980
மதிப்பு : 25 பைசா
செய்யப்பட்ட உலோகம் : செம்பு-நிக்கல்
எடை : 2.4 கிராம்
விட்டம் : 19 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1982
மதிப்பு : 25 பைசா
செய்யப்பட்ட உலோகம் : செம்பு-நிக்கல்
எடை : 2.6 கிராம்
விட்டம் : 19.2 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.24 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது
காலம் : 1988 - 2002
மதிப்பு : 25 பைசா
செய்யப்பட்ட உலோகம் : எஃகு
எடை : 2.83 கிராம்
விட்டம் : 19 மில்லிமீட்டர் (மி மீ)
தடிமன்: 1.55 மில்லிமீட்டர் (மி மீ)
வடிவம் : வட்டம்
செல்லுமா? : செல்லாது

No comments:

Post a Comment