அன்பாய் அமைதியாய் வாழ்ந்திடு
ஆனந்தமாய் ஆதரவாய் வாழ்ந்திடு
இந்நாளை இனிமையாய் வாழ்ந்திடு
ஈரமுடன் ஈன்று வாழ்ந்திடு
உண்மையாய் உழைத்து வாழ்ந்திடு
ஊறுதியாய் வாழ்ந்திடு
எல்லோருடன் வாழ்ந்திடு
ஏணியாய் வாழ்ந்திடு
ஐயமுடன் ஐயமில்லாமல் வாழ்ந்திடு
ஒழுக்கமாய் வாழ்ந்திடு
ஓதி வாழ்ந்திடு
ஔவை சொல்போல் வாழ்ந்திடு
- இராமகுரு
No comments:
Post a Comment