வருமா வருமா விடியல் வருமா
ஒருநாள்ஒருநாள் விடியல் வருமா
வருமா வருமா ஒருநாள் வருமா
விடியல் விடியல் ஒருநாள் வருமா
காலத்தினால் வந்த மாற்றத்தினால்
முயற்சியினால் வரும் மாற்றத்தினால்
வருமா வருமா விடியல் வருமா
ஒருநாள்ஒருநாள் விடியல் வருமா
வருமா வருமா ஒருநாள் வருமா
விடியல் விடியல் ஒருநாள் வருமா
உன் மனம் என்றுமே அரிதானது
அதை புரியாதது பெரும் பிழையானது
உன் மனம் போலவே
உன் வாழ்வும் மாறி விடுமே !
மனதோடு என்றும் ஆற்றல் உள்ளது
மனதார செய்தால் மாற்றம் உள்ளது
முடியும் முடியும் உன்னால் முடியும்
மனதால் நினைத்தால் எல்லாம் முடியும்
வந்தால் வந்தால் விடியல் வந்தால்
உலகம் முழுதும் உந்தன் பின்னால்
விடியும் முன்னே விழித்திடு நீ !
விடியலுக்காக உழைத்திடு நீ !
வருமே வருமே விடியல் வருமே
ஒருநாள் ஒருநாள் நிஜமாய் வருமே
வருமே வருமே விடியல் வருமே
நிஜமாய் நிஜமாய் ஒருநாள் வருமே
வருமே :)
-
இராமகுரு
No comments:
Post a Comment