Know IT! Share IT! Explore IT! - தெரிந்திடு! பகிர்ந்திடு! ஆராய்ந்துடு!
Know the Unknow, Share your knowledge, experience and Explore on what you are passionate about.
Sunday, June 2, 2013
மடியர்களா?! மதியோர்களா ?!
பசி
என்னும்
பாசக்கயிறு
கழுத்தை
இறுக்கும்
நொடி
பச்சைத்தண்ணீர்
தந்துதவாத
தரணியில்
மரணம் என்னும்
மஞ்சத்தில் மடி சேர்ந்தபின்
மலர்மாலையும் பாலும் தந்து மகிழும்
மடியர்களா?! மதியோர்களா ?!
- இராமகுரு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
No comments:
Post a Comment