நிலை : ஒரு நாள் காதலர்கள் இருவரும் பேசும்போதும்
"காதலி : நீ என்னுடன் பேச முயற்சிக்காதே, என்னை பார்க்காதே.
நம் மற்ற காதலர்களை போல் இல்லாமல் சற்று வேறுபட்டு
இருப்போம் ? ! "
இந்நிலையில் தன் காதல் கைக்கூட இறைவனை வேண்டுகிறான் !!
"காதலி : நீ என்னுடன் பேச முயற்சிக்காதே, என்னை பார்க்காதே.
நம் மற்ற காதலர்களை போல் இல்லாமல் சற்று வேறுபட்டு
இருப்போம் ? ! "
இந்நிலையில் தன் காதல் கைக்கூட இறைவனை வேண்டுகிறான் !!
காதல் என்பது,
பெரும்பாலும் இந்நாளில்,
அயராது பேசுவது !,
வண்டியில் சுத்துவது என இருகின்றது !
இருந்தும்,
என் காதலோ,
என் மங்கையை பாராமல்,
அவளுடன் பேசாமல், அவள் நினைவுடன் ?
நினைதால் இதுவும் ஒருவிதமான "காதல் தான் ",
திரையில் வரும் காதல் போல,
திக்கிவிடாமல் இருக்க
திரு உருவான இறை வா!
வந்து எம் வாழ்வில்
வளமை தந்து,
வரமும் தந்து,
வாழும் காலம் முழுவதும்
வழிக்காடியாய் வருவாயாக
ஸ்ரீ வரலக்ஷ்மி நமோஸ்துதே !!!
இருந்தும்,
என் காதலோ,
என் மங்கையை பாராமல்,
அவளுடன் பேசாமல், அவள் நினைவுடன் ?
நினைதால் இதுவும் ஒருவிதமான "காதல் தான் ",
திரையில் வரும் காதல் போல,
திக்கிவிடாமல் இருக்க
திரு உருவான இறை வா!
வந்து எம் வாழ்வில்
வளமை தந்து,
வரமும் தந்து,
வாழும் காலம் முழுவதும்
வழிக்காடியாய் வருவாயாக
ஸ்ரீ வரலக்ஷ்மி நமோஸ்துதே !!!
7 comments:
awesome... superb!!!! keep going...
Thanks for the comment:) i got a good criticism, that i will correct in my next attempt @ sri
Gethu than guru.. its really cool... Yaru antha lucky girl...
@narayana: just a feeling da :)
hey really gud....somethin differnt imaginatn...:):)nice
seri, ippa antha ponnu yenga irukaa?!!!
nice work though, guru!!!
currently kerala :) lol
Post a Comment