Thursday, December 30, 2010

என் காதலி !!!

நினைவில் நின்ற
"உன்னை "
நினைத்துப்
பார்க்க
நிமிடம் ஒன்று இல்லையடி !

நிமிடம் ஒன்று
இருந்தப போதும்
நினைவில்
"நியோ" இல்லையடி !


No comments:

Post a Comment