Saturday, August 8, 2020

கவிப்போமா

கவிப்போமா

தானாய் வந்தது
தானாய் வென்றது
தானாய் செல்லுமோ?

மோ..மோ..
மோதாமல் வெல்லவா
மேலாக சொல்லவா 
நீயாக வென்றுவா 

வா..வா..
 
காற்றோடு கலைந்த கனவுகள்,
நேற்றோடு நிற்கும் நினைவுகள், 
பேசாமல் பேசிப் போகுதோ !

தோ... தோ...
பேசிப் போகுதோ !,
காலம் மாறுதோ !
நேரம் கூடுதோ !

நாளைய நகர்வுகள்
உன்னை உயர்த்திட
என்னாலும் உழைத்திடு
எங்கேயுமே, எப்போதுமே ! 

உன்னை காத்திடு
ஊரை பார்த்திடு
உன்மையா இருந்திடு
நிஐமாகவே, நினைவாகவே !

- இராமகுரு ராதாகிருஷ்ணன்


இந்த காண்ணொளியில் உள்ள இசைக்கு ஏற்ப பாடல் எழுதவேண்டும்.








எனக்கு மனதில் தோன்றிய வரிகள் பின்வருமாறு. இது இசைக்குள் பொருந்தாது.

தானாய் வந்தது
தானாய் வென்றது
தானாய் செல்லுமோ?

மோ..மோ..
மோதாமல் வெல்லவா
மேலாக சொல்லவா 
நீயாக வென்றுவா 

வா..வா..
 
காற்றோடு கலைந்த கனவுகள்,
நேற்றோடு நிற்கும் நினைவுகள், 
பேசாமல் பேசிப் போகுதோ !

தோ... தோ...
பேசிப் போகுதோ !,
காலம் மாறுதோ !
நேரம் கூடுதோ !

நம்பிக்கை நாளை நகர்த்திடும்,
உன் வித்தை உன்னை உயிர்த்திடும், 
முன்னேறிச் செல்ல முயன்றிடு
எப்போதுமே, என்னாலுமே !

- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

No comments:

Post a Comment