Tuesday, August 27, 2013

ஆட்டம்

வாழ்கை என்னும் போராட்டம்
கண்ணிரண்டில் ஏன் நீரோட்டம்
காதல் ஆடும் கல்லாட்டம்
அடீ  நீயோ என் கண்ணாட்டம் !

- இராமகுரு 

No comments:

Post a Comment