Tuesday, April 3, 2012

பணம், பதவி, புகழ்




பணம், பதவி, புகழ்
நம்  நிழல்  போல்,
நீ  தேடிச்  சென்றால்
நீங்கி ஓடிச் செல்லும்
விட்டுச்  சென்றால்
சட்டென்று  வந்து  சேரும் .


- இராமகுரு

No comments:

Post a Comment