Thursday, January 19, 2012

சுகமான வலி

மண்ணை  குழைத்து  செய்த  பானையில்,
மண்ணில்  விளைந்த  அரிசியை  போட்டு,
பொங்க வைத்தால் அது  மாட்டுப்பொங்கல் - வருடத்தில் ஒருமுறை
உயிரை  குழைத்து  செய்த  இதயத்தில்,
உயிரில் கலந்த  உன்  நினைவால்,
பொங்க வைத்தால் அது  
மரணப்பொங்கல் -
நித்தம் நித்தம்,
நொடிகுக் நொடி ,
என் வாழ்நாள் முழுதும். 
  - ராகுல் தீபன் 

No comments:

Post a Comment