எண்கள்

எண்கள்

இராமகுரு ராதாகிருஷ்ணன், 
தமிழ் வளர் மன்றம்

தமிழ் எண்கள் 

0 ௦
1 ௧
2 ௨
3 ௩
4 ௪
5 ௫
6 ௬
7 ௭
8 ௮
9 ௯
10 ௰
100 ௱
1000 ௲

104 பத்தாயிரம்
105 நூறாயிரம்
106 மெய்யிரம்
109 தொள்ளுண்
1012 ஈகியம்
1015 நெளை
1018 இளஞ்சி
1020 வெள்ளம்
1021 ஆம்பல்

105 இலட்சம்
106 பத்து இலட்சம்
107 கோடி
108 பத்து கோடி
109 அற்புதம்
1011 நிகர்ப்புதம்
1013 கர்வம்
1015 சங்கம்
1017 அர்த்தம்
1019 பூரியம்
1021 முக்கொடி
1025 மாயுகம்

பின்னங்கள் 

​3⁄4 = 0.75 முக்கால்
​1⁄2 = 0.5 அரை
​1⁄4 = 0.25 கால்
​1⁄5 = 0.2 நாலுமா
​3⁄16 = 0.1875 மும்மாகாணி
3⁄20 = 0.15 மும்மா
1⁄8 = 0.125 அரைக்கால்
​1⁄10 = 0.1 இருமா
​1⁄16 = 0.0625  மாகாணி
​1⁄20 = 0.05 ஒருமா
​3⁄64 = 0.046875 முக்கால்வீசம்
​3⁄80 = 0.0375 முக்காணி
1⁄32 = 0.03125 அரைவீசம்
​1⁄40 = 0.025 அரைமா
​1⁄64 = 0.015625 கால் வீசம்
1⁄80 = 0.0125 காணி
​3⁄320 = 0.009375 அரைக்காணி முந்திரி
​1⁄160 = 0.00625 அரைக்காணி
​1⁄320 = 0.003125 முந்திரி
​3⁄1280 = 0.00234375 கீழ் முக்கால்
​1⁄640 = 0.0015625 கீழரை
​1⁄1280 = 7.8125×10−4 கீழ் கால்
1⁄1600 = 0.000625 கீழ் நாலுமா
3⁄5120 ≈ 5.85938×10−4 கீழ் மூன்று வீசம்
​3⁄6400 = 4.6875×10−4 கீழ் மும்மா
1⁄2500 = 0.0004 கீழ் அரைக்கால்
​1⁄3200 = 3.12500×10−4 கீழ் இருமா
1⁄5120 ≈ 1.95313×10−4 கீழ் வீசம்
1⁄6400 = 1.56250×10−4 கீழொருமா
​1⁄102400 ≈ 9.76563×10−6 கீழ்முந்திரி
​1⁄2150400 ≈ 4.65030×10−7 இம்மி
1⁄23654400 ≈ 4.22754×10−8 மும்மி
​1⁄165580800 ≈ 6.03935×10−9 அணு
​1⁄1490227200 ≈ 6.71039×10−10 குணம்
1⁄7451136000 ≈ 1.34208×10−10 பந்தம்
1⁄44706816000 ≈ 2.23680×10−11 பாகம்
​1⁄312947712000 ≈ 3.19542×10−12 விந்தம்
1⁄5320111104000 ≈ 1.87966×10−13 நாகவிந்தம்
​1⁄74481555456000 ≈ 1.34261×10−14 சிந்தை
​1⁄1489631109120000 ≈ 6.71307×10−16 கதிர்முனை
1⁄59585244364800000 ≈ 1.67827×10−17 குரல்வளைப்படி
​1⁄3575114661888000000 ≈ 2.79711×10−19 வெள்ளம்
1⁄357511466188800000000 ≈ 2.79711×10−21 நுண்மணல்
1⁄2323824530227200000000 ≈ 4.30325×10−22 தேர்த்துகள்

கால அளவுக்குறியீடுகள்

நாள்  ௳
மாதம்  ௴ 
ஆண்டு  ௵


No comments:

Post a Comment