தமிழ் எழுத்துக்கள்

 

தமிழ் எழுத்துக்கள் 


தமிழ் எழுத்துக்களின் மாற்றங்களை கீழுள்ள படம் எடுத்துக்காட்டுகிறது 


தமிழ் எழுத்து வடிவங்களின் வளர்ச்சி 


தமிழ் எழுத்துக்கள் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ச்சிப்பெற்று, முதிர்ச்சிப்பெற்று இன்று நாம் பயன்படுத்தும் நிலையை எட்டியுள்ளது. தற்போது அனைவராலும் பெரிதும் பேசப்படும் ஒரு முக்கிய தலைப்பாக தமிழ், தமிழர் வரலாறு, முக்கியமாக தமிழி (தமிழ் பிராமி என்னவும் அறியப்படுகின்றது)

தமிழி 
[கி.மு. 300 முதல்  கி.பி. 100 வரை]


தமிழி உயிர் எழுத்துக்கள் 


𑀅 𑀆 𑀇 𑀈 𑀉 𑀊 𑀏𑁆 𑀏 𑀐 𑀑𑁆 𑀑 𑀒



தமிழி உயிர் மெய் எழுத்துக்கள் 


𑀓 𑀗 𑀘 𑀜 𑀝 𑀡 𑀢 𑀦 𑀧 𑀫 𑀬 𑀭 𑀮 𑀯 𑀵 𑀴 𑀶 𑀷


கிரந்தம்
[கி.பி  400 முதல் கி.பி  700 வரை

உயிர் எழுத்துக்கள் 

      
உயிர் மெய்  எழுத்துக்கள் 

எண்கள் 

வட்டெழுத்து 
[கி.பி  800 முதல் கி.பி  1300 வரை]



வட்டெழுத்து  உயிர் 


வட்டெழுத்து உயிர் மெய் 


இந்த வலைத்தளத்தில்  தமிழ் எழுத்துக்களை தமிழி, வட்டெழுத்து மற்றும் கிரந்த எழுத்துக்களாக மாற்றமுடியும்.


தமிழ் எழுத்துக்கள் 

இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் வரிவடிவம் அனைவரும் அறிந்ததே !!!!


அ  ஆ  இ  ஈ  உ  ஊ  எ  ஏ  ஐ  ஒ ஓ  ஔ

க  ங  ச  ஞ  ட  ண  த  ந  ப  ம  ய  ர  ல  வ   ழ  ள ற  ன




No comments:

Post a Comment