எனது நினைவும் நீ,
என் நிகழ்வும் நீ !
எனது அறிவும் நீ ,
என் அறியாமையும் நீ !
எனது சிரிப்பும் நீ ,
என் சிறப்பும் நீ !
எனது வலியும் நீ ,
என் வலிமையையும் நீ !
எனது எழுதும் நீ ,
என் எழுத்திலும் நீ !
எனது மனமும் நீ ,
என் மனத்திலும் நீ !
நீ என்ற சொல்லே இனி நான்தான் !!!
என் நிகழ்வும் நீ !
எனது அறிவும் நீ ,
என் அறியாமையும் நீ !
எனது சிரிப்பும் நீ ,
என் சிறப்பும் நீ !
எனது வலியும் நீ ,
என் வலிமையையும் நீ !
எனது எழுதும் நீ ,
என் எழுத்திலும் நீ !
எனது மனமும் நீ ,
என் மனத்திலும் நீ !
நீ என்ற சொல்லே இனி நான்தான் !!!